ஆன்மீகம்
காரைக்காலில் தூய தேற்றரவு அன்னை பேராலயத்தில் சிறப்பு திருப்பலி...
புனித வெள்ளியை முன்னிட்டு காரைக்காலில் உள்ள தூய தேற்றரவு அன்னை பேராலயம் ?...
நாகை அருகே செம்பியன் ஆத்தூர் திரௌபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கடுவை ஆற்றங்கரையில் இருந்து பூங்கரகம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு காப்புகட்டி விரதமிருந்த பக்தர்கள் ஆலயத்தின் முன் அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர். அதனை தொடர்ந்து மேள தாளம் முழங்க அம்மன் வீதி உலா நிகழ்ச்சியும், வாணவேடிக்கை நிகழ்சிகளும் நடைப்பெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
புனித வெள்ளியை முன்னிட்டு காரைக்காலில் உள்ள தூய தேற்றரவு அன்னை பேராலயம் ?...
சென்னை, ஜாபர்கான் பேட்டை மெயின் ரோட்டில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தினால் வா...