ஆன்மீகம்
சித்ரா பௌர்ணமி ஏற்பாடு - அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆட்சியர் ஆய்வு...
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் எல்ஐசி அருகே அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஞான வராகி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஸ்ரீ ஞான வராஹி அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவங்களால் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. ஏராளமான பெண்கள் தேங்காய் விளக்கு, பூசணி விளக்கு ஏற்றி வழிபட்டனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற ஆட்டோ ஓட்டுநர்களை போலீசார் க...