நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது. இதையொட்டி காலை 5.00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. கொடிக்கு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டதும் சுவாமி சன்னதி முன் அமைந்துள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Night
Day