ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரை தேரோட்ட நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. வாண வேடிக்கை முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விண்ணதிர அரோகரா கோஷமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். மா, பலா, வாழை என முக்கனிகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வீற்றிருக்க மங்கல இசை முழங்க கோவிலைச் சுற்றி நான்கு வீதிகளிலும் தேர் வலம் வந்தது.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...