ஆன்மீகம்
சித்திரைத் திருவிழா - மதுரை மாவட்டத்திற்கு மே 12 உள்ளூர் விடுமுறை...
சித்திரை திருவிழாவுக்காக மே 12ம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமு?...
மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழாவுக்கான பணிகள், முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் கோலகலமாக தொடங்கியது. உலக பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 23ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் சித்திரை திருவிழாவுக்கான பணிகளை தொடங்கும் வகையில், மீனாட்சியம்மன் கோவில் சார்பில் கீழமாசி வீதியில் உள்ள தேரடியில் கொட்டகை முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெற்றது. விழாவில் சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாணம் ஏப்ரல் 21-ம் தேதியும், திருத்தேரோட்டம் 22ம் தேதியும் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து 23ம் தேதி அதிகாலை கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
சித்திரை திருவிழாவுக்காக மே 12ம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமு?...
சென்னை ராயபுரம் - கடற்கரை ரயில் நிலையம் இடையே மின்சார ரயில் தடம் புரண்டு வ?...