ஆன்மீகம்
சித்ரா பௌர்ணமி ஏற்பாடு - அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆட்சியர் ஆய்வு...
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
மயிலாடுதுறை மாவட்டம் திருவிடைக்கழி ஊராட்சி வடக்கு தெருவில் ஸ்ரீ தில்லை காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஸ்ரீ தில்லை காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் ஏராளமான பெண்கள் பக்தி பரசவத்தில் சுவாமி ஆடினர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...