கரூர்: ஸ்ரீசெல்வ விநாயகர் கோவிலில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு விழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே திம்மம்பட்டியில் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. 2ம் கால யாக வேள்வி பூஜை நிறைவடைந்ததும் புனித நீர் கும்பத்தினை சிவாச்சாரியார்கள் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்து
கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது.

Night
Day