வெள்ளியங்கிரி மலையில் இருந்து இறங்கும் போது தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையில் இருந்து கால் தடுமாறி கீழே விழுந்ததில் இளைஞர் உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த புவனேஷ் என்பவர் தனது நண்பர்களுடன் வெள்ளியங்கிரி மலைக்கு சென்றார். மலையில் சாமி தரிசனம் முடித்துவிட்டு இறங்கும்போது ஏழாவது மலையில் இருந்து தவறி விழுந்ததில் புவேனேஷ் பலத்த காயமடைந்தார். இதையடுத்து டோலி கட்டி மலை அடிவாரம் கொண்டு செல்லப்பட்ட புவனேஷை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

Night
Day