ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் பிரம்மோற்சவ விழாவின் இரண்டாம் நாளான இன்று மகர வாகனத்தில் காமாட்சி அம்மன் வலம் வந்தார். ராமர் வண்ண பட்டு உடுத்தி பஞ்ச வண்ண மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு மகர வாகனத்தில் காஞ்சி காமாட்சி அம்மன் எழுந்தருளி ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...