"அதிகாரத்தை அடைவதற்கு ஆங்கிலம் தான் மிகப்பெரிய ஆயுதம்" - ராகுல் காந்தி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அதிகாரத்தை அடைவதற்கு ஆங்கிலம் தான் மிகப்பெரிய ஆயுதம் என்று மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 


நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், ரேபரேலி தொகுதியின் எம்.பி.யுமான ராகுல் காந்தி, இன்று தனது தொகுதிக்கு உட்பட்ட பர்கட் சருரா பகுதியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வரும் பட்டியலின மாணவர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஆங்கிலம் கற்றால் தமிழ்நாடு, மும்பை, ஜப்பான் மற்றும் உலகின் எந்த நாட்டிலும், எந்த நிறுவனத்திலும் பணியாற்றச் செல்லலாம் என்றும், அடித்தட்டு மக்கள் உயர் நிலைக்கு வரக்கூடாது என்பதற்காகவே ஆங்கிலத்தை பாஜக எதிர்க்கிறார்கள் எனவும் தெரிவித்தார். 

Night
Day