இந்தியா
டெல்லியில் காற்று மாசு... நாளை முதல் கட்டுப்பாடுகள் அமல்...
டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடு காரணமாக மாநில அரசு பல்வேறு கட்டுப்பாட...
உத்தரபிரதேசம் மாநிலம் ஆக்ராவில் ஹாட் ஏர் பலூன் சவாரி தொடங்கியுள்ளது. ஆக்ரா நகரில் ஆண்டுதோறும் அம்மாநில சுற்றுலா வளர்ச்சி துறையின் சார்பில் ஹாட் ஏர் பலூன் சவாரி நடத்தப்படுவது வழக்கம். இந்த ராட்சத பலூன்களில் ஒருவர் முதல் 8 நபர்கள் வரை அமர்ந்து சென்று ஆக்ரா நகரை சுற்றிப் பார்க்கலாம். அந்தவகையில், இந்த ஆண்டுக்கான ஹாட் ஏர் பலூன் சவாரி தற்போது தொடங்கியுள்ளது. இந்த ஹாட் ஏர் பலூன் சவாரி விழாவில், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று உற்சாகமடைந்தனர்.
டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடு காரணமாக மாநில அரசு பல்வேறு கட்டுப்பாட...
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...