இந்தியா
மக்களவையில் VB- G RAM G மசோதா நிறைவேற்றம்
எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறு?...
உத்தரபிரதேசத்தில், காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாரத் ஜோடோ யாத்திரை எனும், பாரத ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டுள்ள அவர், உத்தரபிரதேச மாநிலத்தில் பயணித்து வருகிறார். மொரதாபாத் பகுதியில், யாத்திரை மேற்கொண்ட ராகுல்காந்தி, சகோதரி பிரியங்காவுடன் சென்றார். இருவருக்கும் ஏராளமான மக்கள், திரண்டு வந்து வாழ்த்து தெரிவித்தனர்.
எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறு?...
சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ இராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிற?...