இந்தியா
மக்களவையில் VB- G RAM G மசோதா நிறைவேற்றம்
எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறு?...
உத்தரப்பிரதேசத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற கார் ஒன்று நூலிழையில் சேதமின்றி தப்பித்த காட்சி வைரலாகி வருகிறது. ரயில்வே கேட் மூடியிருக்கும் சமயங்களில் சில வாகனங்கள் அத்துமீறி நுழைந்து விபத்தில் சிக்குவது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் உத்தரப்பிரதேசத்தில் ரயில் வருவதை அறியாமல் கார் ஒன்று தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளது. அப்போது ரயில் வந்ததால் ஓட்டுநர் சாமர்த்தியமாக காரை தண்டவாளத்தின் ஒரம் நிறுத்தியுள்ளார். ரயில் காரை உரசியடி சென்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளது.
எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறு?...
சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ இராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிற?...