தமிழகம்
போரூர் - பூந்தமல்லி வழித்தடத்தில் இறுதிக்கட்டத்தில் மெட்ரோ பணிகள்...
சென்னை மெட்ரோ ரயில் சேவை திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெ?...
கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான காட்சிகள் வெளியாகின. வெள்ளமமலையில் இருந்து வால்பாறை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, வால்பாறை டவுன் பகுதியில் பயணிகளை இறக்கிவிட்டபோது, பேருந்து பிரேக் பிடிக்காமல் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே கோவை நோக்கி வந்த அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஓட்டுநர்கள், பயணிகள் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் சேவை திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெ?...
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...