ஒரு மணி நேரத்திக்கும் மேலாக செயலிழந்த யூபிஐ - பயனர்கள் அவதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடு முழுவதும்  ஒரு மணி நேரத்திற்கும் மேலாக யுபிஐ சேவைகள் முடங்கியதால் பயனர்கள் கடும் அவதியடைந்தனர். 


யூபிஐ செயலிழப்பு காரணமாக  கூகுள் பே, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட செயலிகள் மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள முடியாமல் பயனர்கள் தவித்தனர். இதனிடையே யு.பி.ஐ. சேவையைப் பயன்படுத்த முடியவில்லை எனப் பல்வேறு பயனர்களிடமிருந்து 23 ஆயிரம் புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Night
Day