இந்தியா
ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - ஒருவர் பலி...
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் மலை உச்சியில் சுற்றுலாப் பயணிகள்...
காங்கிரஸ் கட்சியில் இருந்து யாரும் விலக வேண்டாம் என கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். கர்நாடகாவின் கோலார் தொகுதியில் போட்டியிடுவதற்கு, காங்கிரஸ் கட்சி பிரதிநிதிகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால், அக்கட்சியினர் இடையே கடும் அதிருப்தி நிலவுகிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார், கோலார் தொகுதி வேட்பாளர் குறித்து முதலமைச்சரிடம் பேசிக்கொண்டிருப்பதாக தெரிவித்தார். நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செல்லும் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கர்நாடகாவுக்கு பிரசாரத்துக்கு வரவேண்டும் என அழைப்புவிடுத்தார்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் மலை உச்சியில் சுற்றுலாப் பயணிகள்...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...