காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் - விரைவில் தண்டிக்கப்படுவார்கள் - பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

துப்பாக்கிச்சூடு தாக்குதல் குறித்து பிரதமர் மோடி தன்னிடம் விசாரித்ததாக  ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள் எக்ஸ் தளப் பதிவில்,  நிலைமையை தொடர்ந்து கண்காணிக்கும்படி பிரதமர் கேட்டுக்  கொண்டதாகவும் இந்த கொடூர செயலின் பின்னணியில் உள்ள அனைவரும் விரைவில் தண்டிக்கப்படுவார்கள் எனக் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார். காயமடைந்த அனைவருக்கும் சிறந்த மருத்துவ பராமரிப்பு மற்றும் உதவி வழங்கப்பட வேண்டும் என பிரதமர் உத்தரவிட்டுள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.

Night
Day