இந்தியா
டெல்லியில் காற்று மாசு... நாளை முதல் கட்டுப்பாடுகள் அமல்...
டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடு காரணமாக மாநில அரசு பல்வேறு கட்டுப்பாட...
கர்நாடக மாநிலம் பெங்களூரில் சாலையில் சென்று கொண்டிருந்த விலைஉயர்ந்த மெக்லாரன் காரை வீடியோ எடுப்பதற்காக இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்த இளைஞர்கள் கீழே விழுந்து காயமடைந்தனர். பெங்களூருவில் உள்ள விட்டல் மல்லையா சாலையில் 12 கோடி ரூபாய் மதிப்பிலான மெக்லாரன் சூப்பர் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதனை கண்ட இளைஞர்கள், இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்து சென்று காரை வீடியோ எடுக்க முயற்சி செய்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக இரு வாகனங்கள் ஒன்றொடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடு காரணமாக மாநில அரசு பல்வேறு கட்டுப்பாட...
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...