மகா கும்பமேளா - ரூ. 3 லட்சம் கோடி வருவாய்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகா கும்பமேளா மூலம் உத்தரப் பிரதேச அரசுக்கு 3 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மகா கும்பமேளாவுக்காக ஆயிரத்து 500 கோடியை மட்டுமே மாநில அரசு ஒதுக்கியதாகவும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். மகா கும்பமேளாவை ஒட்டி திரிவேணி சங்கமத்தில் இதுவரை 50 கோடிக்கும் மேற்பட்டோர் நீராடியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Night
Day