இந்தியா
டெல்லியில் 50% அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவுறுத்தல்...
டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடு காரணமாக 50 சதவீத அரசு மற்றும் தனியார் ந?...
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேர்தல் பிரச்சாரத்திற்காக வரும் ஏப்ரல் 4ம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியானது. தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 4ம் தேதி தமிழகம் வரும் அமித்ஷா மதுரை மற்றும் சிவகங்கை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஏப்ரல் 5ம் தேதி சென்னையிலும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடு காரணமாக 50 சதவீத அரசு மற்றும் தனியார் ந?...
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...