உலகம்
போப் பிரான்ஸிஸ் காலமானார்
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்ஸிஸ் காலமானார். உடல்நலக்குறைவா?...
அமெரிக்காவில் கனமழை காரணமாக சுழன்று வீசிய சூறாவளியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் கனமழை பெய்து வருகிறது. ஒமாஹா பகுதியில் சுழன்று வீசிய சூறாவளியால் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. பொதுமக்கள் பலர் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்ட நிலையில், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதாக வேதனை தெரிவித்தனர். மேலும் கனமழை நீடிக்கும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது.
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்ஸிஸ் காலமானார். உடல்நலக்குறைவா?...
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்ஸிஸ் காலமானார். உடல்நலக்குறைவா?...