உலகம்
மறைந்த போப் பிரான்சிஸ் உடல் வாடிகனில் உலக தலைவர்கள், பொதுமக்கள் இறுதி அஞ்சலி...
மறைந்த போப் பிரான்சிஸ் உடல் வாடிகனில் உலக தலைவர்கள் மற்றும் பொதுமக்கின்&nb...
அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் முகப்பொலிவுக்காக "வாம்பயர் ஃபேஷியல்" சிகிச்சை செய்த கொண்ட 3 பெண்களுக்கு எச்ஐவி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்களை அழகாக காட்டுவதற்காக பெரும்பாலான பெண்கள் பெரிய அழகு நிலையங்களை தேடி செல்கின்றனர். ஆனால், இதில் ஒரு சில சிகிச்சை வகைகள் அவர்களின் உயிரையும் பாதிக்கிறது. அந்தவகையில், நியூ மெக்சிகோவில் உள்ள அல்புகெர்கியூ ஸ்பாவில் 3 பெண்கள் முகப்பொலிவுக்காக "வாம்பயர் ஃபேஷியல்" செய்து கொண்ட நிலையில், அவர்களுக்கு எச்ஐவி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த போப் பிரான்சிஸ் உடல் வாடிகனில் உலக தலைவர்கள் மற்றும் பொதுமக்கின்&nb...
காரைக்கால் அருகே வாட்ஸ்அப் மூலம் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை பறிமு?...