உலகம்
மறைந்த போப் பிரான்சிஸ் உடல் வாடிகனில் உலக தலைவர்கள், பொதுமக்கள் இறுதி அஞ்சலி...
மறைந்த போப் பிரான்சிஸ் உடல் வாடிகனில் உலக தலைவர்கள் மற்றும் பொதுமக்கின்&nb...
இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 29 ஆயிரத்து 954-ஆக அதிகரித்துள்ளதாக காசா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் 70 ஆயிரத்து 325 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளது. கமால் அத்வான் மற்றும் அல்-ஷிஃபா மருத்துவமனைகளில் நீரிழிவு மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் ஆறு குழந்தைகள் இறந்துவிட்டதாகவும், மற்றவர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே மனிதாபிமான உதவிகள் காசாவை சென்று சேர விடாமல் இஸ்ரேல் தடுத்து வருவதாக ஐநா குற்றம் சாட்டியுள்ளது.
மறைந்த போப் பிரான்சிஸ் உடல் வாடிகனில் உலக தலைவர்கள் மற்றும் பொதுமக்கின்&nb...
கோவை அருகே தனியார் கல்லூரி நிர்வாகி மீது பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார?...