உலகம்
ஓட்டுநரில்லா பறக்கும் டாக்சிக்கு சீன அரசு அனுமதி
ஓட்டுநரில்லா பறக்கும் டாக்சிக்கு சீன அரசு அனுமதி வழங்கி உள்ளது. முழுவதும?...
பாகிஸ்தான் பிரதமராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் நடந்து முடிந்த தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் -நவாஸ் கட்சி 75 இடங்களையும், பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களையும் பெற்றுள்ளது. இதனிடையே பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி, பிரதமர் வேட்பாளராக யாரை அறிவித்தாலும், அவருக்கு ஆதரவு தெரிவிப்போம் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சி அறிவித்தது. இதையடுத்து நவாஸ் ஷெரீப்பின் சகோதரரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான ஷெபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் நவாஷ் ஷெரீப், பிலாவல் பூட்டோ கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கின்றன.
ஓட்டுநரில்லா பறக்கும் டாக்சிக்கு சீன அரசு அனுமதி வழங்கி உள்ளது. முழுவதும?...
நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பூச்சிக்கொல்லி மருந்து கு?...