பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரிஃபுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாகிஸ்தான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஷெபாஷ் ஷெரிஃபுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாட்டில் நடந்த பொதுத்தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டது. இதையடுத்து நவாஸ் ஷெரிப் கட்சியும், பிலாவல் பூட்டோ கட்சியும் கூட்டாக ஆட்சியமைக்க முடிவு செய்தன. நாட்டின் பிரதமராக நவாஸ் ஷெரிஃப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரிஃப் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். எக்ஸ் வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் பாகிஸ்தான் பிரதமராக பொறுப்பேற்றுள்ள ஷெபாஷ் ஷெரிஃபுக்கு வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்...

Night
Day