கரும்பு கொள்முதலில் திமுக அரசின் பாரபட்சம்! - விளம்பர ஆட்சியில் கண்ணீரில் விவசாயிகள்!!

எழுத்தின் அளவு: அ+ அ-

கரும்பு கொள்முதலில் திமுக அரசின் பாரபட்சம்! - விளம்பர ஆட்சியில் கண்ணீரில் விவசாயிகள்!!

பொங்கல் பரிசில் ரூ.1000 கொடுக்க மறுக்கும் திமுக அரசு

கனமழை, பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பன்னீர் கரும்புகளுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை

கொள்முதல் விலையை குறைத்து கொடுப்பதால் விவசாயிகள் வேதனை - சின்னம்மா

திமுகவின் ஆதரவு பெற்றவர்களிடம் மட்டுமே கரும்பு கொள்முதல் - சின்னம்மா

varient
Night
Day