நடிகர் அஜித் சமைத்த சுடசுட, கமகம, மனமனக்கும் பிரியாணி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் அஜித் பிரியாணி சமைத்த காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது. மல்டி டேலண்டட் அஜித் என குறிப்பிட்டு இந்த வீடியோவை, ராஜேஷ் எனும் நபர் எக்ஸ் வலைதளத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். கரண்டியை லாவகமாக வைத்து பிரியாணி செய்யும் நடிகர் அஜித், அதன்மீது ருசிக்கான பொருளை, மங்காத்தா பட ஸ்டைலில் தூவினார். அதற்கு முன்னதாக பில்லியர்ட்ஸ் விளையாடிய வீடியோவும் வெளியாகியுள்ளது. 

Night
Day