5 மொழிகளில் வெளியாகும் தலைவர் 171 புரொமோ டீசர் ஏப்ரல் 22 வெளியீடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தலைவர் 171 படத்தின் புரொமோ டீசருக்கான படப்பிடிப்பு இந்த வாரம் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 171 படமானது பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக்கப்பட்டு 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது. வருகிற ஜூன் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு வெளியாகும் நிலையில், படத்தின் புரொமோ டீசர் வருகிற ஏப்ரல் 22 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது. அதன்படி புரொமோ டீசருக்கான படப்பிடிப்பு இந்த வாரம் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Night
Day