"ஏழை மக்களுக்கு வரி - உயர்த்தட்டு மக்களுக்கு சலுகை" - விசிக தலைவர் திருமாவளவன் குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அத்தியாவசியப் பொருட்களுக்கு 18 சதவீதம் வரி விதித்து ஏழை எளிய மக்களை மத்திய அரசு நசுக்குவதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றச்சாட்டு - உயர்தட்டு மக்கள் பயன்படுத்தக்கூடிய பொருட்களுக்கு வரி விதிப்பே கிடையாது என்றும் விமர்சனம்

Night
Day