எழுத்தின் அளவு: அ+ அ- அ
அடுத்த கல்வியாண்டு முதல் பத்தாம் வகுப்புக்கு 2 முறை பொதுத்தேர்வு நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சி.பி.எஸ்.இ. வெளியிட்ட அறிக்கையில், அடுத்த ஆண்டு முதல் பத்தாம் வகுப்புக்கு இரு முறை பொதுத் தேர்வு நடத்தப்பட இருப்பதாகவும், பிப்ரவரி-மார்ச்சில் முதல் தேர்வும், மே மாதம் இரண்டாவது தேர்வும் நடத்துவதாக குறிப்பிட்டது. செய்முறை தேர்வு ஒருமுறை மட்டுமே நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.