தமிழகம்
ஒரு மாதமாக தொடரும் உண்ணாவிரதப் போராட்டம் - கண்டுகொள்ளாத விளம்பர திமுக அரசு...
சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியை தனியாருக்கு வழங்கியதை கண்டித்து 4 தூய?...
கன்னியாகுமரி அருகே கால்வாய் பொந்தில் இருந்த 12 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை வனத்துறையினர் லாவகமாக பிடித்து காட்டுக்குள் விட்டனர். தோவாளையிலிருந்து செண்பகராமன்புதூர் வரை செல்லும் கால்வாயில், தூர் வாறும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். அப்போது கால்வாயின் ஒரு பொந்தில் மலை பாம்பு ஒன்று இருந்தது தெரியவர, வனத்துறைக்கு தகவல் தெரிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் 12 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை லாவகாமாக பிடித்து காட்டுக்குள் விட்டனர்.
சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியை தனியாருக்கு வழங்கியதை கண்டித்து 4 தூய?...
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...