கரும்புக்கு உரிய விலை கொடுக்கவேண்டும் - கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஒரு கரும்புக்கு 20 முதல் 22 ரூபாய் மட்டுமே கொடுக்கும் நிலையில் வெட்டுக்கூலி, ஏத்துக்கூலி போக கையில் வெறும் 10 ரூபாய்தான் கிடைப்பதாக விவசாயிகள் வேதனை

கரும்புக்கு உரிய விலை கிடைத்தால்தான் விவசாயிகள் நஷ்டத்திலிருந்து தப்பிக்க முடியும் என திமுக அரசுக்கு கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தல்

Night
Day