தமிழகம்
சென்னையில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து
சென்னை ராயபுரம் - கடற்கரை ரயில் நிலையம் இடையே மின்சார ரயில் தடம் புரண்டு வ?...
திருக்கோவிலூரை மாவட்டமாக அறிவிக்க கோரி 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். திருக்கோவிலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் எதிரில் திருக்கோவிலூரை தலைமையிடமாக கொண்டு மாவட்டம் அறிவிக்க வேண்டும், மணலூர்பேட்டை பேரூராட்சியை தலைமை இடமாக கொண்டு வருவாய் வட்டம் அமைத்திட வேண்டும் உள்ளிட்ட 4 அம்சங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சந்தைப்பேட்டையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு 100க்கும் மேற்பட்ட வழங்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என வழக்கறிஞர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
சென்னை ராயபுரம் - கடற்கரை ரயில் நிலையம் இடையே மின்சார ரயில் தடம் புரண்டு வ?...
சென்னை ராயபுரம் - கடற்கரை ரயில் நிலையம் இடையே மின்சார ரயில் தடம் புரண்டு வ?...