தமிழகம்
குழந்தை உயிரிழந்த விவகாரம் - கோட்டாட்சியர் விசாரணை
பள்ளியில் தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழந்த விவகாரம் - கோட்?...
கோவை மாவட்டம் வால்பாறையில் நடைபெற்ற திருமண விழாவின் போது, மணமக்கள் நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது. கருமலை எஸ்டேட் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று மணமக்கள் விமல் - அகிலா ஆகியோரின் திருமணம் நடைபெற்றது. முன்னதாக திருமண மண்டபத்திற்கு உறவினர்கள் புடைசூழ வருகை தந்த மணமக்கள், அங்கு வாசிக்கப்பட்ட மேளதாள இசைக்கு ஏற்ப குத்தாட்டம் போட்டனர். இதனைப் பார்த்து குஷியான அவர்களின் நண்பர்களும் நடனமாடி அசத்தினர்.
பள்ளியில் தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழந்த விவகாரம் - கோட்?...
பள்ளியில் தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழந்த விவகாரம் - கோட்?...