சமூக ஆர்வலர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் கடமை - பூவுலகின் நண்பர்கள் வெற்றிச்செல்வன்

எழுத்தின் அளவு: அ+ அ-

ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சிக்கு பிரத்யேகமாக பேட்டியளித்த பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த வெற்றிச்செல்வன், கனிம வள கொள்ளை குறித்து புகாரளிப்பவர்கள் மீதான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துவருவது கண்டத்திற்கு உரியது எனவும், சமூக ஆர்வலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தனி குழு அமைக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.

Night
Day