தமிழகம்
கனமழையால் ஓட்டு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதம்
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே பெய்த கனமழையால் ஓட்டு வீட்டின் ம?...
சென்னையில் மாநகர அரசு பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை ராஜாஜி சாலையில் அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் தலைமைச் செயலகம் வழியாக சென்று கொண்டிருந்தார். ரிசர்வ் வங்கி அருகில் உள்ள சுரங்க பாதை அருகே சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவருக்குப் பின்னால் வந்த அரசு பேருந்து இளைஞரின் தலை மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பூக்கடை போக்குவரத்து புலனாய்வு போலீஸார் உயிரிழந்த வாலிபர் உடலை கைப்பற்றி ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, பேருந்து ஓட்டுநர் ரங்கநாதனை கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே பெய்த கனமழையால் ஓட்டு வீட்டின் ம?...
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...