இந்தியா
வடமாநிலங்களில் வாட்டி வதைக்கும் குளிர் - இயல்பு வாழ்க்கை பாதிப்பு...
வட மாநிலங்களில் கடும் குளிர் மட்டும் பனி அலை தீவிரமாக வீசி வருவதால் பொது ம...
மாஃபியா மன்னன் முக்தார் அன்சாரிக்கு உத்திரப்பிரதேச சிறையில் விஷம் குடுத்ததாக குற்றசாட்டு எழுந்த நிலையில் அவர் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். உத்திரபிரதேசத்தின் மாஃபியா மன்னனாகவும், அரசியல்வாதியாகவும் அறியப்படும் முக்தார் அன்சாரி போலி ஆயுத உரிம வழக்கில் சிறை சென்றார். இந்நிலையில் சிறையில் அவருக்கு கடந்த மாதம் உண்ணும் உணவில் விஷம் கலந்து கொடுத்ததாக புகார் எழுந்தது. அன்சாரியின் குற்றச்சாட்டை ஏற்க நீதிமன்றம் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில் முக்தார் அன்சாரி தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாக கூறி நிலையில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
வட மாநிலங்களில் கடும் குளிர் மட்டும் பனி அலை தீவிரமாக வீசி வருவதால் பொது ம...
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 99 ஆய?...