தமிழகம்
திமுக அரசு மீது புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு
திமுக அரசு புதிய பேருந்துகளை கொள்முதல் செய்வதை தவிர்ப்பதற்காகவே அம்மா ஆட...
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே முறையாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வலங்கைமான் தாலுகாவுக்கு உட்பட்ட சாரநத்தம் கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வராததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கோடை காலத்தில் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் குடிநீருக்காக அள்ளல்படுவதாக வேதனை தெரிவித்த பொதுமக்கள், அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர். இந்நிலையில் அப்பகுதி மக்கள் பேருந்தை வழிமறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திமுக அரசு புதிய பேருந்துகளை கொள்முதல் செய்வதை தவிர்ப்பதற்காகவே அம்மா ஆட...
அஇஅதிமுக ஆட்சியில் புதிய பேருந்துகள் வாங்கப்படவில்லை என்று உண்மைக்கு மா?...