தூய்மை பணியாளர்கள் போராட்டம் தீவிரமாகும் - உழைப்போர் உரிமை இயக்கம்

எழுத்தின் அளவு: அ+ அ-

 தூய்மை பணியாளர்கள் போராட்டம் வரும் 8ஆம் தேதி முதல் தீவிரமாகும் என உழைப்போர் உரிமை இயக்கம் அறிவித்துள்ளது. 


தூய்மை பணியாளர்களின் அடுத்த கட்ட நகர்வு குறித்து உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, தூய்மை பணியாளர்களின் போராட்டம் நூறாவது நாளை எட்ட உள்ளதால், இதனையடுத்து மாபெரும் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தூய்மை பணியாளர்களின் போராட்டம் குறித்து விளம்பர முதலமைச்சர் பேச மறுப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

Night
Day