தமிழகம்
போரூர் - பூந்தமல்லி வழித்தடத்தில் இறுதிக்கட்டத்தில் மெட்ரோ பணிகள்...
சென்னை மெட்ரோ ரயில் சேவை திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெ?...
நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து சென்னையில் உயர் அதிகாரிகளுடன், இரண்டாவது நாளாக, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஆலோசனை மேற்கொண்டார். நாடாளுமன்ற பொதுத் தேர்தல் தொடர்பாக தமிழகம் வந்துள்ள இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் தனியார் ஹோட்டலில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இரண்டாவது நாளான இன்றும் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், தென் மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
சென்னை மெட்ரோ ரயில் சேவை திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெ?...
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...