நீட் தேர்வு - புதிய விளக்கம் அளித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உச்ச நீதிமன்ற உத்தரவால் தான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய அவர், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அவரிடம் நீட் தேர்வு குறித்து கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதிலளித்த ப.சிதம்பரம், நீட் தேர்வுக்கு காரணம் காங்கிரஸ் என்பது பொய்யான செய்தி என மறுப்பு தெரிவித்துள்ளார்.

Night
Day