பாமகவின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் பாமகவின் 18வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை பாமக தலைவர் அன்புமணி வெளியிடுகிறார். இது குறித்து கூடுதல் விவரங்களை செய்தியாளர் லாவண்யா நேரலையில் வழங்க கேட்கலாம்...

2025-26 ஆம் நிதி ஆண்டுக்கான வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டது பாமக -

பயிர்காப்பீடு உள்ளிட்ட பிற திட்டங்களுக்கு 30 ஆயிரம் கோடி செலவிடப்படும் என அறிக்கை

Night
Day