மதுரை : வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகளை புறக்கணித்து வருவாய்த்துறையினர் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரையிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகளை புறக்கணித்து வருவாய்த்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எஸ்.ஐ.ஆர்.பணி புறக்கணிப்பு போராட்டத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர் பணி மேற்கொள்ளும் சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், நகராட்சி, மாநகராட்சி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் கண்காணிப்பாளர் பணி மேற்கொள்ளும் அனைத்து துறை அலுவலர்களும் ஈடுபட்டுள்ளனர்.

Night
Day