விளையாட்டு
IPL Mini Auction - ரூ.25.20 கோடிக்கு கேமரூன் கிரீன் ஏலம்
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடருக்கான ம?...
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த தொடரின் 40வது ஆட்டமாக நடைபெறும் இந்த போட்டி டெல்லியில் நடைபெறுகிறது. ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணி இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 5 தோல்விகளைப் பெற்றுள்ளது. 6 புள்ளிகளுடன் அந்த அணி பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 4 தோல்வியைப் பெற்றுள்ள சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி 8 புள்ளிகளுடன் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளுமே இருப்பதால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடருக்கான ம?...
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...