குடும்பத்துடன் ஏழுமலையானை வழிபட்ட செஸ் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பதி கோவிலில் செஸ் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் குடும்பத்துடன் வழிபட்டார்.
 
செஸ் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் விஐபி தரிசனம் மூலம் திருப்பதி கோவிலில் ஏழுமலையானை குடும்பத்துடன் வழிபட்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய அவர் சிறப்பான முறையில் ஏழுமலையானை வழிபட்ட நான் தொடர் பயிற்சிகள் மூலம் சர்வதேச அளவில் செஸ் விளையாட்டில் முதல் இடத்திற்கு வருவேன் என்று குறிப்பிட்டார்.

Night
Day