விளையாட்டு
பல மாணவிகளிடம் அத்துமீறிய உதவி பேராசிரியர்
பல மாணவிகளிடம் அத்துமீறிய உதவி பேராசிரியர்காதலிப்பதாகக் கூறி கர்ப்பமாக?...
ஹரியானாவை சேர்ந்த 9 வயது சிறுமி, 75 கிலோ பளுவை தூக்கி அசத்திய வீடியோவுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. பஞ்ச்குலாவைச் சேர்ந்த அர்ஷியா கோஸ்வாமி என்ற 9 வயது சிறுமி பளு தூக்குதலில் தீவிர ஆர்வம் கொண்டுள்ளார். இவர் கடந்த 2021ஆம் ஆண்டில், 45 கிலோ எடையை தூக்கி பாராட்டுப் பெற்றார். தற்போது, அவர் பளு தூக்குதலில், 75 கிலோவை தூக்கி அசத்தியுள்ளார். இந்த சிறுமியின் செயல் பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பல மாணவிகளிடம் அத்துமீறிய உதவி பேராசிரியர்காதலிப்பதாகக் கூறி கர்ப்பமாக?...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...