பிரான்ஸ் GT4 ரேஸ் - சீறிப்பாயும் AK-வின் கார்

எழுத்தின் அளவு: அ+ அ-

பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும்  GT4 கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் பங்கேற்றுள்ளார். 

ஐரோப்பாவில் நடைபெற்ற GT4 ஐரோப்பிய தொடர் பயண போட்டிகளை முடித்து விட்டு தற்போது பிரான்ஸ் நாட்டின் பால் ரிக்கார்ட் எனும் சர்க்யூட்டில் பந்தயத்தில் அஜித் பங்கேற்றுள்ளார். இதில் ஜெட் வேகத்தில் காரை இயக்கிய அஜித்குமார், தகுதி சுற்றுக்கு அஜித் தேர்வாகியுள்ளார். 2 மணி நேரம் நடைபெறும் இந்த பந்தயத்தில் அதிவேகம், நேரம் உள்ளிட்டவைகளை கணக்கிட்டு வெற்றி விவரங்கள் அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இப்போட்டிகள் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள பிரான்ஸ், நெதர்லாந்து, பெல்ஜியம், இத்தாலி, ஜெர்மணி, ஸ்பெயின் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீர்களும் பங்கேற்றுள்ளனர்.

Night
Day