ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்கனந்தல் கிராமத்திலுள்ள அங்காளம்மன் கோயிலில் மயான கொள்ளையை முன்னிட்டு தேர் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. ஆண்டுதோறும் நடைபெறும் இவ்விழாவில், கோயிலிலுள்ள உற்சவ அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து நடைபெற்ற தேர் ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழத்தனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...