ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தூத்துக்குடியிலுள்ள பழமை வாய்ந்த வட பத்திரகாளியம்மன் கோவிலில் மாசிமாத கடைசி செவ்வாயையொட்டி பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். வடபத்திரகாளியம்மன் கோவிலில் மாசி மாத திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில், கடைசி செவ்வாயையொட்டி உற்சவ அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்கவும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...