ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
சென்னையை அடுத்த திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் மாசி உற்சவம் கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது. வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் கோவிலின் உட்புறத்தை மூன்று முறை வலம் வந்து கொடி மரத்திற்கு விசேஷ ஆராதனைகள் நடைபெற்று கொடியேற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...